Menu
Your Cart

2023 Releases

தந்தைக்கோர் இடம்
-5 %
அன்னி எர்னோவின் படைப்புகள் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவை. அவற்றைப் பெண்ணியக் கருத்துகள், வரலாற்றுச் செய்திகள், சமூகச் சிந்தனைகள் போன்ற வெவ்வேறு கோணங்களில் அணுகலாம். இந்த நூலில் சமூக ஏற்றத் தாழ்வுகள் முன்னிறுத்தப்படுகின்றன. பிரான்சின் வட மேற்கு மாகாணமான நார்மண்டியில், விவசாயப் பண்ணைகளில் வேலைசெய்பவர்கள..
₹95 ₹100
தனிமையை அனுபவிக்கும் ஆலமரம்
-4 %
சிறார் படைத்த சித்திரக் கதைகள்... சொற்களையும் வாக்கியங்களையும் கதைகளையும் வைத்துக் கொண்டு குழந்தைகள் விளையடியதிலிருந்தும் உரையடியதிலிருந்தும் உருவானவை இந்தக் கதைகள். சில வார்த்தைகளோ, ஒரு காட்சியோ, ஒரு ஓவியமோகூட போதுமானதாக இருக்கிறது குழந்தைகள் அர்த்தமும் உற்சாகமும் கொண்ட புதுமையான கதைகளை உருவாக்கிவ..
₹67 ₹70
தப்பரும்பு
-5 %
போலி கவிசாகசப் பாவனைகள் தவிர்த்து, வாழ்வனுபவங்களின் அதன் மீச்சிறு தருணங்களின் மீதான அவதானிப்புகள் வழியே எளிமையாகப் பிறக்கும் கவிதைகள் நம்பிக்கை தருகின்றன. கவிதைகளின் காட்சிகளில் குரல்களில் பொருண்மைகளில் தொனிக்கும் உணர்ச்சி மிகுதி அதன் பலமும் பலவீனமும். ‘இத்தொகுப்பின் கவிதைகள், பூக்களின் எல்லாப் பருவ..
₹143 ₹150
தப்பு விதை
-4 %
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழிலக்கியச்சூழலில் தனக்கேயுரிய அகவளத்தோடு, குறிப்பிடத்தக்க மூத்த கவிஞர்களில் ஒருவராகத் திகழ்பவர் ஸ்ரீநேசன். கவிஞர் ஸ்ரீநேசன் அவர்களால் எழுதப்பட்ட புதிய கவிதைகளின் தொகுப்பு ‘தப்பு விதை’ தன்னறம் நூல்வெளி வாயிலாக விரைவில் வெளியீடு கொள்கிறது. சலனமற்ற குளத்தில்..
₹86 ₹90
Showing 961 to 972 of 1879 (157 Pages)